Welcome To Viruth Educational And Charitable Trust

Our Story

Viruth Educational And Charitable Trust

விருத் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டளை தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு வருமான வரித்துறையின் 12 A & 80 G அனுமதி பெற்றுள்ளது. மத்திய அரசின் NGO DARPAN -இல் பதிவு செய்யப்பட்டது.

Our Mission
  • கல்விக்கு உதவுதல்
  • ஏழைகளுக்கு உதவுதல்
Founded
+
No.Of.People Helped

Dr.U.Kalidurai

Founder

யோகா பயிற்சி நிபுணராக 25 ஆண்டு காலமாகவும் மருந்தில்லா மருத்துவ வாழ்வியல் பயிற்சி முறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயிற்சிகளையும் சிகிச்சைகளையும் அளித்து வருகிறார். அக்குபஞ்சரில் MD(ACU) பட்டமும், மாற்றுமுறை மருத்துவத்தில் முனைவர் பட்டமும் (P.hd ), யோகாவில் ஆசிரியர் பயிற்சியும், மூலிகை அறிவியலில் பட்டயமும் பெற்று நேர்மறை ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு ஆலோசராகவும் இருந்து வருகிறார்.

Make an impact.
Save lives.

Our Image Gallery

Press Here

ஏழைகளுக்கு உதவுதல் :

Viruth Educational And Charitable Trust

ஏழை எளிய மக்களுக்கு பண்டிகை காலங்களில் புத்தாடை வழங்குதல். அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுதல். தாய் தந்தையை இழந்து வாழும் குழந்தைகளுக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுவதும் எங்களது நோக்கமாக உள்ளது.

அறக்கட்டளையின் சமூக நோக்கம் :

விருத் கல்வி மற்றும் தொண்டு அறக்கட்டையானது கல்விக்கு உதவுதல் சமூக நலன் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஏழை எளியோருக்கு வாழ்வாதார உரிமைகளுக்காக பாடுபடுதல் .


மாணவ மாணவியருக்கு உயர் கல்வி கற்க ஆலோசனைகள் வழங்குதல், பொதுமக்களுக்கு மனம் மற்றும் உடல் ரீதியாக ஏற்படும் உபாதைகளுக்கு இயற்கை வாழ்வியல் பயிற்சிகள் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படுத்துதல் ஆகியவை அறக்கட்டளையின் சமூக நோக்கமாகும்.

கல்விக்கு உதவுதல் :

Viruth Educational And Charitable Trust

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ மாணவியருக்கு கல்வி கற்க உதவுதல், உயர் கல்வி கற்க சம்பத்தப்பட்ட கல்வி நிர்வாகத்தோடு பேசி அனைத்து மாணவ மாணவியருக்கும் முழுமையான கல்வி கிடைத்திட அவர்களுக்கு உதவி செய்தல், மாணவ மாணவியாரின் மனஅழுத்தத்தை போக்க அவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி, பாரம்பரிய உணவு மற்றும் சிறுதானிய உணவின் மருத்துவ பயன்களை எடுத்துரைத்தல், தன்னம்பிக்கை ஊட்டுதல் மது போதைக்கு அடிமை ஆகாமல் இருக்க அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

Get in touch

Dr.U.Kalidurai

Founder

Contact form

Or, you can just send an email: virutheducation@gmail.com